"Popular science lecture on உயிரினங்களில் நேரம்” (06.02.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (06.02.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு Popular science lecture: 29 "உயிரினங்களில் நேரம்” என்னும் தலைப்பில் முனைவர் P.விமல் , உதவிப் பேராசிரியர்,உயிரிதொழில்நுட்பவியல் துறை, மதுரைக் கல்லூரி , மதுரை., அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்!
நன்றி ...
முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1