"சிகரம் தொடு : Interview Skills for Future Administrators" (Soft Skill Development)" 15/02/26 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை
போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?
இன்டர்வியூவில் தன்னம்பிக்கையுடன் பேச வேண்டுமா?
👉 அறிவு மட்டும் போதாது…
அதை வெளிப்படுத்தும் திறனே வெற்றியின் சாவி!
🎯 போட்டி தேர்வு மாணவர்களுக்கான
Soft Skill & Interview Training Programme
இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
📍 இன்டர்வியூவில் எவ்வாறு அணுகுவது?தன்னம்பிக்கையுடன் பேசும் கலை
📍 உடல் மொழி (Body Language)
📍நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான சரியான பதில்கள்
📍அழுத்தம் இல்லாமல் பதில் அளிக்கும் பயிற்சி
📍 அரசு வேலை போட்டித் தேர்வு இன்டர்வியூ வெற்றி ரகசியங்கள்
அரசு வேலை, வங்கி, SSC, UPSC, TNPSC உள்ளிட்ட
போட்டி தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
📈 உங்கள் திறனை மேம்படுத்தி
வெற்றியை நெருங்குங்கள்!
“Soft Skill தான் Interview Success Key!”
“அறிவுடன் ஆளுமையும் – வெற்றியின் அடையாளம்”
15/02/26 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை
Interview Skills for Future Administrators" (Soft Skill Development) என்ற தலைப்பில்
NICHOLAS FRANCIS Director-CAN HR
அவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்கள் இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றேன்.
அனுமதி இலவசம் !