Popular science lecture: 27 வெள்ளிக்கிழமை 09.01.2026 மாலை 5.00 மணி "தமிழியின் பெருவெளி மதுரை”

Posted by Sindumathi S on January 01, 2026

 அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு  Popular science lecture: 27  " தமிழியின் பெருவெளி மதுரை” என்னும் தலைப்பில் முனைவர், பாவெல் பாரதி , நிறுவனர்,வைகை தொல்பொருள் மற்றும் கலாச்சார ஆராய்ச்சி, அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்!, நன்றி ...


முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1