KCL TNSF WHY and HOW Student Science Series Uncovering the Mystery Of Blood Groups ! 07.01.2026 புதன் கிழமை காலை 11.00 மணி

Posted by Sindumathi S on January 01, 2026

 அனைவருக்கும் வணக்கம்..

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், KCL TNSF WHY and HOW Student Science Series நிகழ்வு - 07.01.2026 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது.

  கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ்நாடு அறியவியல் இயக்கம் இணைந்து நடத்தும்  WHY and HOW Student Science Series எனும் நிகழ்வில் Uncovering the Mystery Of Blood Groups ! எனும் தலைப்பில் டாக்டர் M. ஜெயலட்சுமி, இணைப் பேராசிரியர், மதுரைக் காமராஜ் பல்கலைக் கழகம் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம் ! நன்றி.