சிகரம் தொடு "Aptitude for All Competitive Exams: Number System" (24/01/ 26) சனிக்கிழமை காலை 10:00 மணி 01:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on January 21, 2026

 அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் Aptitude for All Competitive Exams: Number System என்ற தலைப்பில் திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Southern Railway Madurai Division) அவர்கள் 24/01/ 26 சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu