சிகரம் தொடு "தமிழக வரலாறும் மற்றும் பண்பாடு" (27/01/26, 28/01/26, 29/01/26) மூன்று தினங்களிலும் காலை 11:00 மணி முதல் 01:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on January 21, 2026

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தமிழக வரலாறும் மற்றும் பண்பாடு என்ற தலைப்பில் வழங்குபவர்: M. ரமேஷ், B.E,Β.Α.,Medical and Health Rural Service  அவர்கள் ஜனவரி மாதம்  செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழன் கிழமை (27/01/26, 28/01/26, 29/01/26) ஆகிய மூன்று தினங்களிலும் காலை 11 மணி முதல் ஒரு மணி வரை பயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்!

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu