தமிழும் தமிழ்ச் சொந்தங்களும் 07/01/2026 புதன்கிழமை திரு சாலமன் பாப்பையா

Posted by Sindumathi S on January 05, 2026

 அனைவருக்கும் வணக்கம்!

 சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2026 முன்னிட்டு நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 07/01/2026 (புதன்கிழமை) அன்று பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் தமிழும் தமிழ்ச் சொந்தங்களும் என்ற தலைப்பில் காலை 11 மணி அளவில் சிறப்புரையாற்ற உள்ளார்.  வாசகப் பெருமக்கள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கின்றோம் 

 அனுமதி இலவசம்