"இன்று " 07.01.2026 புதன்கிழமை மாலை 5.00 மணி எழுத்தாளர் லட்சுமி நினைவலைகள் சிறப்புரை எழுத்தாளர் யுகா
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று" நிகழ்ச்சியில் " 07-1-2026 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு "எழுத்தாளர் லக்ஷ்மி நினைவலைகள் " என்ற தலைப்பில் லட்சுமி அவர்களின் வாழ்க்கையும் எழுத்துப் பயணமும் குறித்து மிகத் தெளிவாகவும் அழகாகவும் நமது சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் திருமதி .யுகா அவர்கள் சிறப்புரையாற்றினார் .இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

