"KCL Expresso Intelligence Speaks: The Art of Wealth Creation: A Personal Perspective on Financial Success"18.12.2025 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 18.12.2025 வியாழக்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் The Art of Wealth Creation: A Personal Perspective on Financial Success என்ற தலைப்பில் Dr. R. Sujatha, Principal, Subbalakshmi Lakshmipathy College of Science, Madurai அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு அன்புடன் அழைக்கின்றோம்.