சித்த மருத்துவ ஆலோசனை முகாம் 21.12.2025 ஞாயிறு காலை 11.00 – மதியம் 2.00
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக சித்த மருத்துவ ஆலோசனை நிகழ்வானது 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது. இதில் டாக்டர் P. ராஜ்குமார் BSMS., MD., PGDY., மற்றும் டாக்டர் R. பவதாரிணி BSMS ( பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ) ஆகிய இரண்டு சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாசகர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவசமாக மருந்துகள் வழங்கினார்கள். இதில் பெருமளவில் வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நன்றி.

