“இளையோர் களம்” 12/12/2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

Posted by Sindumathi S on December 11, 2025
அனைவருக்கும் வணக்கம்- நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (12.12.2025) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்"‌  என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மாணவ/மாணவிகள் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை (நடனம் , இசை,உரை,) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி