சிகரம் தொடு 29/11/ 25 சனிக்கிழமை காலை 10 மணி பொதுத் தமிழ் பயிற்சி
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தேர்வே நம் இலக்கு - பொதுத் தமிழ் பயிற்சி என்ற தலைப்பில் கு. ரெ. மஞ்சுளா எம் ஏ,பி.எட், எம்.பில்., முதல்வர்,சி.இ.ஒ.ஏ பதின்ம மேனிலைப் பள்ளி, மதுரை 29/11/ 25 சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பொதுத்தமிழ் இலக்கணம் பயிற்சி அளிக்க உள்ளார்.இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்
https://tinyurl.com/Sigaram-thodu
