இன்று 18.11.2025 எழுத்தாளர் தி.ஜானகிராமன் நினைவலைகள்
Posted by Sindumathi S on November 18, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 18.11.2025 மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற இன்று நிகழ்ச்சியில் எழுத்தாளர் தி.ஜானகிராமன் நினைவலைகள் பற்றிய குழு கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது . வாசகர்கள் பலரும் தி. ஜா வின் எதார்த்த உரைநடையைப் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
