அழகுக் கலைப் பயிற்சி 24.11.2025, திங்கள்கிழமை இனிதே தொடங்கியது.

Posted by Sindumathi S on November 25, 2025

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப்பயிற்சியின் தொடர் வரிசையாக "அழகுக் கலைப் பயிற்சி “ இன்று 24.11.2025, திங்கள்கிழமை இனிதே தொடங்கியது.