"மதுரை ஜெயின் வித்யாலயா பள்ளி" (14/11/25) வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 155 மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலக உறுப்பினராக சேர்ந்தனர்.

Posted by Mohanraj Sekar on November 14, 2025

 

அனைவருக்கும் வணக்கம் !

மதுரை ஜெயின் வித்யாலயா பள்ளி 14/11/25  இன்று ஒரே நாளில் 155 மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டுநூலக உறுப்பினராக சேர்ந்த புகைப்படம் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தி பல்வேறு துறைகளில் அறிவு வளர்ச்சியை பெருக்குகின்ற இந்த முயற்சியை  மேற்கொண்ட பள்ளி முதல்வர் மற்றும் தலைமை நிர்வாகி அவர்களின் முயற்சி மற்றும் சேவை மிகவும் பாராட்டுவதற்குரியது.நன்றி!