Worshop on Foundations of Data & Coding Oct 21-25, 2025. 10am to 4 pm
Posted by Sindumathi S on October 10, 2025
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அக்டோபர் 21 முதல் 25, 2025 வரை “Foundations of Data & Coding: MS Excel to Python for Absolute Beginners” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இப்பயிற்சியை முனைவர் கே.பி. சுபிக்ஷா,
இணை பேராசிரியர், கணினி அறிவியல் (கட்டுக்கோப்பு நுண்ணறிவு) துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை, அவர்கள் நடத்த உள்ளார்.
இந்தப் பயிற்சியின் மூலம்,
* MS Excel பயன்படுத்தும் அடிப்படை முறைகள்,
* தரவுகள் (Data) குறித்த அடிப்படை அறிவு,
* பைதான் மென்பொருள் மொழி (Python Programming Language) பற்றிய அறிமுகம், மற்றும்
* நேரடி செய்முறை (Hands-on) அனுபவம் பெறலாம்.
முன்பதிவிற்கு : https://tinyurl.com/MS-Exceltopythonworkshop