பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஆங்கில பயிற்சி வகுப்புகள் 11.10.2025 காலை 11 மணி

Posted by Sindumathi S on October 10, 2025

 அனைவருக்கும் வணக்கம் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இன்று (11.10.2025) நடைபெற்ற நிகழ்வில் முனைவர் பாண்டியராஜன் ஐயா அவர்கள் மாற்றுத்திறனாளி வாசகர்களுக்கு சிறப்பான முறையில் ஆங்கில பயிற்சியை வழிநடத்தினார். பார்வை மாற்றுத்திறனாளிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நன்றி.