KCL Expresso "Intelligence Speaks" 29.10.2025 மாலை 3.00 மணி

Posted by Sindumathi S on October 23, 2025

 அனைவருக்கும் வணக்கம்!  நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 29.10.2025  புதன் கிழமை  அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் 'Fundamentals Of Fintech and Blockchain'  என்ற தலைப்பில் முனைவர் M.  சுப்பிரமணியன் Director (MBA) R L Institute of Management Studies, Madurai. அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது  பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 3.00  மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள  முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.  


https://tinyurl.com/bdeu8x7b