KCL Expresso "Intelligence Speaks" 'சுவைப்போம் சங்க இலக்கியம்' புதன் கிழமை (22.10.2025) மாலை 5:00 மணிக்கு
Posted by Mohanraj Sekar on October 16, 2025
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 22.10.2025 புதன் கிழமை இன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் 'சுவைப்போம் சங்க இலக்கியம்' என்ற தலைப்பில் முனைவர் R.கலைவாணி அவர்கள் சிறப்புரை பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. கலந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி.


