KCL Expresso Intelligence Speaks "Sustainable growth in Indian Space Program" வியாழக்கிழமை (16.10.2025) காலை 11.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 08, 2025

 


அனைவருக்கும் வணக்கம் ! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 16.10.2025 வியாழக்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" தொடர் நிகழ்ச்சியில் World Space Week முன்னிட்டு Sustainable growth in Indian Space program நிகழ்ச்சியில் முனைவர் நா . சிவசுப்பிரமணியன் BE, MBA, Ph.D. FIE முதுநிலை விஞ்ஞானி, தலைமை பொதுமேலாளர் (ஓய்வு), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அவர்களின் உரையானது பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் காலை 11.00மணிக்கு நடைபெற இருப்பதால் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு அன்புடன் அழைக்கின்றோம். 

https://tinyurl.com/92pj6hny