" DEFENCE CAREER GUIDANCE PROGRAM IN OFFICER CADRE FOR BOTH BOYS AND GIRLS” திங்கட்கிழமை 03/11/2025 காலை 10.30 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 30, 2025

 

அனைவருக்கும் வணக்கம் !

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கமாண்டர் திருமிகு. பி.யு. பிரபு  அவர்கள் “DEFENCE CAREER GUIDANCE PROGRAM IN OFFICER CADRE FOR BOTH BOYS AND GIRLS” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சி  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இதில் பாதுகாப்புத் துறையில் ஆண் பெண் இருபாலரும் அதிகாரியாக சேர்வதற்கான வழிகள், அதற்கான தகுதி, பயிற்சி மற்றும் அதிகாரியாக வாழ்வியல் அனுபவங்கள் குறித்து பயனுள்ள தகவல்கள் பகிரப்படும்.

நாட்டிற்காக சேவை செய்யும் பெருமைமிகு வாய்ப்பை நோக்கி உங்கள் பாதையை திட்டமிடவும், உங்கள் ஐயங்களை கேட்டு அறிந்துகொள்ளவும் 

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!