" 23rd Popular science lecture on “கண்ணே நலமா?” வெள்ளிக்கிழமை (07.11.2025) மாலை 5.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 30, 2025

 


அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (07.11.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு " Popular science lecture:23 “கண்ணே நலமா? ”என்னும் தலைப்பில் , டாக்டர் ஆர். உஷா கிம்  ,ஆர்பிட், ஆக்குலோபிளாஸ்டி, ஆக்குலர் ஆன்காலஜி மற்றும் ஆக்குலர் புரோஸ்தெடிக்ஸ் துறையின் தலைவர் , அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம். 

அனுமதி இலவசம்! 

நன்றி ...

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1