KCL TNSF Why and How Student Science Series - " Teeth Thieves: An Encounter " 15.10.2025 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 04, 2025

அனைவருக்கும் வணக்கம் ! 

குழந்தைகளுக்கான ஒரு அறிவியல் தொடர்நிகழ்வில் பற்கள் பாதுகாப்பு குறித்து , KCL மற்றும் TNSF ஆல் அக்டோபர் 15 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு, நடத்தப்படுகிறது, இதில் குழந்தைகள் தங்கள் ‘பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய கிருமிகள், சர்க்கரை மற்றும் பற்சிதைவு ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொண்டு, தங்கள் பற்களைப் பேணுவதற்குரிய வழிமுறைகளை அறிந்து கொள்ளும்விதமாக இந்நிகழ்வு அமையும்.

Categories: