"சிகரம் தொடு" ஞாயிற்றுக்கிழமை (12/10/25) காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on October 04, 2025
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் Aptitude For All Competitive Exams: Problems for a Train & Boat And Stream - (Part III) என்ற தலைப்பில் திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai Division) அவர்கள் 12/10/25 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார் மாதிரி தேர்வு :*Simplification என்ற தலைப்பில் நடைபெற இருக்கின்றது இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்
அனுமதி இலவசம்
முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu
Categories: Events