"இன்று" 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை எழுத்தாளர் தி.ஜானகிராமன் நினைவலைகள்

Posted by Sindumathi S on October 28, 2025

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று"  நிகழ்வில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் எழுத்தாளர் தி.ஜானகிராமன் நினைவலைகள் குறித்த குழு கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்களை அன்போடு அழைக்கிறோம்.