"குழந்தை பருவ அதீத செயல்பாட்டுக்கு காரணமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம்." 02.11.2025 ஞாயிறு காலை 11.00 மணி
அதன்படி (02.11.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு டாக்டர் பி. திருமலை வாசன்,உதவிப் பேராசிரியர்(உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை), அமெரிக்கன் கல்லூரி,மதுரை. அவர்கள் வழங்கும் "குழந்தை பருவ அதீத செயல்பாட்டுக்கு காரணமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம்." எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... அனுமதி இலவசம்
இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு :
