"Learn Video Editing Basics" எனும் தலைப்பில் வீடியோ எடிட்டிங் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, ஒரு சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 10, 2025

 அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், "Learn Video Editing Basics" எனும் தலைப்பில் வீடியோ எடிட்டிங் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, ஒரு சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது இந்த வகுப்பின் வாயிலாக, ஒரு வீடியோவை எவ்வாறு உருவாக்குவது, எப்படி Edit செய்வது.மற்றும் (Color Grading), Applying Effects, Transitions போன்ற அடிப்படை நுட்பங்களும் கற்றுத்தரப்படும். எனவே, வீடியோ எடிட்டிங்கில் ஆர்வம் கொண்ட 19 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம். இடங்கள் வரையறுக்கப்பட்டவை என்பதால், விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முன்பதிவிற்கு :http://tinyurl.com/videoeditingworkshop2025



Categories: