"யாதுமாகி நின்றாய் சக்தி" 20/09/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 10, 2025

 அனைவருக்கும் வணக்கம்  ! நமது கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் இந்த மாதம்  20/09/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் S. ஜானட் வசந்தகுமாரி (Counsellor and Psychotherapist, Ahana Hospitals Consultant, Former Principal, Madurai Institute of Social Sciences, Madurai அவர்கள் உரையாற்ற உள்ளார்.இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம்



Categories: