"Child Cartoonist” குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஞாயிறு (28.09.2025) காலை 11.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on September 23, 2025

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (27.09.2025)காலை 11.00 மணிக்கு  திருமிகு.சுபஸ்ரீ(Artist/Trainer),அவர்கள் வழங்கும் "Child Cartoonist ” எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி  மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு.சுபஸ்ரீ அவர்கள்  குழந்தைகளுக்கு பிடித்த  வாத்து ,பட்டாம்பூச்சி , பூ ,பென்குயின்,ஆக்டோபஸ் ஆகியவற்றை  கார்ட்டூன் மூலமாக வரைவது குறித்து  செயல்பாடு  அடிப்படையில் மிக தெளிவாகவும், எளிய முறையிலும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...







Categories: