"சிகரம் தொடு" வெள்ளிக்கிழமை (26/09/25) காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on September 23, 2025

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடும்  நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்செல்வி. சொப்னா  அவர்கள் Assistant Commissioner Of Commercial Tax Department In TamilnaduLAST MINUTE POLITY REVISION என்ற தலைப்பில் 26/09/25 வெள்ளி கிழமை இன்று காலை 10:00 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி   அளித்தார் இதில் ஏராளமான போட்டித் தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்






Categories: