“இளையோர் களம்” - வெள்ளிக்கிழமை (05/09/2025) மாலை 4.30 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 05, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (05/09/2025) நாளை மாலை 4.30 மணிக்கு இளைஞர்களின் திறமைகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் விதமாக “இளையோர் களம்” என்ற நிகழ்வானது நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பள்ளி மாணவிகள் பரதம், இசை என பல கலை வடிவங்களில் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த இருக்கின்றனர். எனவே, இந்நிகழ்வினை காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம்-நன்றி.
Categories: Events