Popular science lecture on "Science without humanity: Destructive weapons and victims" வெள்ளிக்கிழமை (08.08.2025) மாலை 5.00 மணிக்கு
வணக்கம்,
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (08.08.2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 17 வது சொற்பொழிவில் Popular science lecture on " Science without humanity : Destructive weapons and victims" என்னும் தலைப்பில் முனைவர் ஆண்டனி பால் ,இணை பேராசிரியர் ,வரலாற்றுத்துறை ,அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை அவர்கள் மனித மற்ற அறிவியல், பழைய யுத்தங்கள், ஜப்பானிய பேராதிக்கமும்,அறிவியலின் எதிர்மறை விளைவும் மற்றும் இதிகாசத்தில் இந்தியாவின் அறத்தாறு குறித்தும் மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...