"கலைப்பட்டறை" நிகழ்ச்சி "Comic Workshop: Drawn in Ink" ஞாயிறு (24.08.2025) மாலை 3.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on August 20, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  இன்று 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " என்னும்  நிகழ்ச்சியில் திரு.சந்ரு அவர்கள் “ Comic Workshop Drawn in Ink “  என்னும் தலைப்பில் கலைப்பயிற்சி அளித்தார். இதில் இளையோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் கலைப்பயிற்சியை கற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.








Categories: