"Chess@KCL" சனிக்கிழமை (30.08.2025) மாலை 5.30 மணிக்கு
வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளின் மூளைக்கு சிறந்த பயிற்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் வகையிலும், கவனக்குவிப்பு மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி நூலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் (30.08.2025) சனிக்கிழமை அன்று திரு .எஸ் .உமாசங்கர் அவர்களின் 48வது "Chess@KCL" என்ற சதுரங்க பயிற்சி நடைபெறவுள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
அனுமதி இலவசம்!
நன்றி ...
முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCLChess