"வேர்கள்" "முதுமையில் ஆரோக்கியம் - புற்றுநோய் விழிப்புணர்வு கலந்துரையாடல் சனிக்கிழமை (30.08.2025) காலை 11 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் "வேர்கள்" அனுபவப் பகிர்வு எனும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக, வரும் சனிக்கிழமை, 30.08.2025 அன்று காலை 11 மணிக்கு "முதுமையில் ஆரோக்கியம் - புற்றுநோய் விழிப்புணர்வு கலந்துரையாடல் என்ற தலைப்பில் பிரபல புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் R விஜயபாஸ்கர் M.S. அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வானது தரைத்தளத்தில் அமைந்துள்ள பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதால் மூத்த குடிமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
