சிகரம்தொடு போட்டித் தேர்வு மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சி - 23/08/25 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் ஒரு மணி வரை

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 18, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்
Aptitude For All Competitive Exams : TIME & WORK என்ற தலைப்பில் திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai Division) அவர்கள்
23/08/25 இன்று சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் ஒரு மணி வரை பயிற்சி அளித்தார்.
மாதிரி தேர்வு : LCM & HDF என்ற தலைப்பிலும் நடைபெற்றது இதில் ஏராளமான போட்டித் தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.















Categories: