"முத்தமிழ் முற்றம்" 21.08.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 21.08.2025 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “சிறுகதை இலக்கியம்” என்ற தலைப்பில் முனைவர் "சு.காந்திதுரை துறைத் தலைவர்(பொ),தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி" அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.இவர் புதுமைப்பித்தன் மற்றும் சுஜாதா ஆகியோர்களின் சிறுகதைகளை மிக அழகாக எடுத்து கூறினார் இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்
