பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியாக "ஆரி தையல் வேலைப்பாடு" 18-08-2025 முதல் 03-09-2025
அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடர்ச்சியாக ஆரி தையல் பயிற்சி 18.08.2025 முதல் நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்துகொண்டு ஆரி தையல் வேலைப்பாடு திறனை கற்றுக் கொண்டனர். பயிற்சியின் நிறைவு நாளன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆரி தையல் பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
.jpeg)


.jpeg)