”ஆய்வாளர் அரங்கம்” | 13.08.2025, - புதன்கிழமை மாலை 04.00 மணி
வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 13.08.2025 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் (Multimedia section ) ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை ஆய்வு மாணவர் ”சங்க இலக்கியங்களில் உயிரின உற்றுநோக்கல்” எனும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
.jpeg)
.jpeg)

.jpeg)
