"இன்று" வியாழன் 11.09.2025 மாலை 5 மணிக்கு
Posted by Mohanraj Sekar on August 30, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மகாகவி பாரதியின் 104-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு "இன்று" (11/9/2025) நிகழ்வில் பாரதியாரின் நினைவலைகள் குறித்த குழு கலந்துரையாடல் நிகழ்வானது நடைபெற்றது. வாசகர்கள் பாரதியாரின் படைப்புகளில் உள்ள வீரத்தையும், அது நூறாண்டுகள் கடந்தும் இன்றளவும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று குறித்து கலந்துரையாடினர். கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
Categories: Events