”குழந்தைகளின் தனித்துவ திறன்களை அடையாளம் காணுவது எப்படி?” குழந்தைகளுக்கான நாடக நிகழ்ச்சி 27.07.2025 ஞாயிறு காலை 11.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on July 30, 2025

 வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருமிகு.P.சங்கீதா மற்றும் திருமிகு G.ஹுஸ்னாரா பானு அவர்களின் "குழந்தைகளின் தனித்துவ திறன்களை அடையாளம் காணுவது எப்படி? " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமிகு.P.சங்கீதா மற்றும் திருமிகு G.ஹுஸ்னாரா பானு அவர்கள் குழைந்தைகளின் தனித்திறன்களை பெற்றோர்கள் அடையாளம் காணும் முறைகள் குறித்தும்  , குழந்தைகளுக்கு செயல்முறை பயிற்சியின்  மூலம் அவர்களின் திறன்களை அடையாளம் காணுவது எப்படி என்பதை குறித்தும்  எளிய  விளக்கங்களோடும்  மற்றும் விளக்கக்காட்சிகள் மூலமாகவும் பெற்றோருக்கு பலவித நுணுக்கங்களை  எடுத்துரைத்தார்கள் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...

                                         







Categories: