சிகரம் தொடு போட்டி தேர்வு மாணவர்களுக்காக Shortcut methods in Mathematics For All Competitive Exams 14/06/25 மற்றும் 21/06/25 சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை

Posted by Sindumathi S on June 11, 2025

அனைவருக்கும் வணக்கம் ! 
இன்று (14/06/25) சனிக்கிழமை நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு  நிகழ்ச்சியில் Shortcut Methods in Mathematics For All Competitive Exams  என்ற தலைப்பில் திரு D. திலிப் குமார் B.E., (ECE) Station Master/ Controller அவர்கள் பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டித் தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.







 

Categories: