“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம்

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 04, 2025

 வணக்கம், மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில்  (08.06.2025) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள  “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட பள்ளி  குழந்தைகள்  புத்தக விமர்சனம் ( Book review )  நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய  உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . அனுமதி இலவசம் ! 

நன்றி ...



Categories: