" 14th Popular science lecture on "Principles of Vaccination"| முனைவர்,M.ஜெயலட்சுமி (பேராசிரியர் மற்றும் துறை தலைவர் ) 27.06.2025) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 27, 2025

 வணக்கம்,கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 14வது சொற்பொழிவில் Popular science lecture on  "Principles of Vaccination "என்னும் தலைப்பில் முனைவர்,M.ஜெயலட்சுமி , பேராசிரியர் மற்றும் துறை தலைவர் (நோயெதிர்ப்பியல்துறை), மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் , மதுரை.அவர்கள்  தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?,கொள்கை, வகைகள், எடுத்துக்காட்டுகள் குறித்து மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில்  சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ... 










Categories: