சிகரம்தொடு போட்டித் தேர்வு மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சி 08/07/25 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணி முதல் ஒரு மணி வரை

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 30, 2025

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்Current Affairs & Maths Revision for Group 4 Exam என்ற தலைப்பில் திரு ராஜ பூபதி போட்டி தேர்வு பயிற்றுநர் அவர்கள்08/07/25 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

அனுமதி இலவசம்

 முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu



Categories: