Day-24 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 26, 2025
வணக்கம் !பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(26.05.25) காலை 11.00 மணிக்கு திரு. துரை விஜயபாண்டியன் அவர்களின் " உலக நாணயங்களின் சிறப்பு பார்வை " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
Categories: Events