சிகரம் தொடு போட்டி தேர்வு மாணவர்களுக்காக 13/05/25 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி Science Class for All Competitive Exam
Posted by Sindumathi S on May 10, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் Science Class for All Competitive Exam : Atoms and Molecules & Stucture of the Atom என்ற தலைப்பில் திரு சங்கர பாண்டியன் (Track Maintainer) Sourthern Railway அவர்கள் 13/05/25 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை பயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அனுமதி இலவசம்.
முன்பதிவிற்கு :
https://tinyurl.com/Sigaram-thodu