குழந்தைகள் நிகழ்ச்சி - திரு.J.அருண்குமார் மற்றும் திரு J.ரூபன் ராஜ் அவர்களின் "நாட்டுப்புற நடனம் பயிற்சி"
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 13.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு திரு.J.அருண்குமார் மற்றும் திரு J.ரூபன் ராஜ் அவர்களின் "நாட்டுப்புற நடனம் பயிற்சி" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடன கலைஞர்கள் திரு.J.அருண்குமார் மற்றும் திரு J.ரூபன் ராஜ் ஆகியோர் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறுகிராமிய நடனங்களை குழந்தைகளுக்கு எளிய செயல் விளக்கங்களுடன் கற்றுக்கொத்தார்கள் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...






