உலக புத்தக தினத்தை முன்னிட்டு 23.04.2025 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணி அளவில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் "புத்தகம் - வாசிப்பு - நூலகம்" என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் வாசகர்களுடன் வாசிக்கும் பழக்கம் என்பது எவ்வாறு மேம்பட வேண்டும் எனவும் புத்தகமும் நூலகமும் எவ்வாறு சமூக தொடர்பை வலுப்படுத்தும் என்பதைப் பற்றியும் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
.jpeg)

.jpeg)





