" 12th Popular science lecture on"Environment and birds"(சுற்றுச்சூழலும் பறவைகளும்) | முனைவர்V.கிருபாநந்தினி (பறவையியலாளர்) 25.04.2025) வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 20, 2025

வணக்கம், 

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (25.04.2025) மாலை 3.00 மணியளவில் நடத்திய 12வது சொற்பொழிவில் Popular science lecture on  "Environment and birds"(சுற்றுச்சூழலும் பறவைகளும்)என்னும் தலைப்பில் முனைவர்V.கிருபாநந்தினி (பறவையியலாளர்)அவர்கள் ஏன் பறவைகள் முக்கியம் ,நீர் வாழ் பறவைகள்,நில வாழ் பறவைகள் , சுற்றுச்சூழல் பாதிப்பு ,சிகிச்சை முறைகள் போன்றவற்றை   மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில்  சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ... 






Categories: